Chella Kutty Song Lyrics in Tamil from Theri Movie

Chella Kutty Song Lyrics from Theri movi in Tamil. Chella Kutty Song Tamil Lyrics was written by Kabilan. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு செல்ல குட்டியே பாடல் வரிகள் தமிழ் மொழியில். In Tamil, Chella Kutty Song music was composed by G.V.Prakash Kumar.

படத்தின் பெயர்தெறி
வருடம்2016
பாடலின் பெயர்ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு செல்ல குட்டியே
இசையமைப்பாளர்ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்கபிலன்
பாடகர்கள்விஜய், நீத்தி மோகன்
பாடல் வரிகள்:

ஆண்: ஒன்னே ஒன்னு
கண்ணே கண்ணு செல்லா குட்டியே
என் காதல் துட்ட
சேத்துவச்ச கல்லாப்பெட்டியே

பெண்: தொட்டுப் ஃபார்க்க
கிட்டவந்த மிட்டாமிராசே
உன் விரலுபட்டா
வெடிக்கும் இந்த வெள்ளப்பட்டாசு

ஆண்: ஐ ஃபார் யூ யூ ஃபார் மீ
சேர்ந்தாக்கா சுனாமி

பெண்: யூ ஃபார் மீ ஐ ஃபார் யூ
சேர்ந்தாக்கா ஐ லவ் யூ

ஆண்: ஏய் துள்ளி ஓடும் மீனு
தூண்டில் போடும் தேனு
புள்ளி வச்ச மானே
கோலம் போடுவேனே

பெண்: கூடக்குள்ள நான்தான்
கொக்கரக்கோ நீதான்
ஊசிவெடி நான்தான்
ஊதுவத்தி நீதான்

ஆண்: ஓரூரில் காதலில்லை என்றால்
அந்த வானம் இல்லை
இந்த பூமி இல்லை

ஆண்: நம் நெஞ்சில் காதல் இல்லை என்றால்
ஆண்கள் ஆண்கள் இல்லை
பெண்கள் பெண்கள் இல்லை

ஆண்: நீ என்னைப் பார்த்த அந்த நேரமே
என் காதல் மீண்டும் முன்னேறுமே
என் முன்னே வந்து நீ கேளடி
என் காதல் கனா நீயடி

பெண்: மலையாளப் பூவுக்கு மாரப்பு
நான் கேட்டா ஏன் இந்த வீராப்பு

ஆண்: அச்சாணிக் கண்ணால
மச்சான சாய்க்காத
உன்னப்போல் செவ்வாழை
உள்ளத்தில் காய்க்காத

பெண்: நீ ஆ காட்டி கிட்டவந்தா
முத்தச்சோறுதான் ஊட்டிவிடுவேன்
மூணு வேளைக்கு பேபி

ஆண்: ஏய் துள்ளி ஓடும் மீனு
தூண்டில் போடும் தேனு
புள்ளி வச்ச மானே
கோலம் போடுவேனே

பெண்: கூடக்குள்ள நான்தான்
கொக்கரக்கோ நீதான்
ஊசிவெடி நான்தான்
ஊதுவத்தி நீதான்

பெண்: பண்ணாத நீ என்ன மக்காரு
பக்கத்திலே வந்து உட்காரு

ஆண்: ஒரு பூவில் பலவாசம்
உலகத்தில் இருக்காது
இருந்தாலும் அவை யாவும்
உன்னப்போல மணக்காது

பெண்: ஏய் மியாவ் மியாவ் மீசைக்காரா
புட்டிப்பாலுதான் ஊட்டிவிடுவா
பூனைக்குட்டிக்கு பேபி

பெண்: ஒன்னே ஒன்னு
கண்ணே கண்ணு செல்லா குட்டியே

ஆண்: என் காதல் துட்ட
சேத்துவச்ச கல்லாப்பெட்டியே

பெண்: ஓயே ஓயே ஓய்
தொட்டுப் ஃபார்க்க
கிட்டவந்த மிட்டாமிராசே

ஆண்: என் என் விரலுபட்டா
வெடிக்கும் இந்த
வெள்ளப்பட்டாசு

ஆண்: ஐ ஃபார் யூ யூ ஃபார் மீ
சேர்ந்தாக்கா சுனாமி

பெண்: யூ ஃபார் மீ ஐ ஃபார் யூ
சேர்ந்தாக்கா ஐ லவ் யூ

ஆண்: கண்ணு துள்ளி ஓடும் மீனு
தூண்டில் போடும் தேனு
புள்ளி வச்ச மானே
கோலம் போடுவேனே

பெண்: கூடக்குள்ள நான்தான்
கொக்கரக்கோ நீதான்
ஊசிவெடி நான்தான்
ஊதுவத்தி நீதான்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *