Dirty Pondatti Song Lyrics in Tamil from Kaatrin Mozhi Movie

Dirty Pondatti Song Lyrics from Kaatrin Mozhi movie in Tamil. Dirty Pondatti Song Tamil Lyrics was written by Madhan Karky. டர்ட்டி பொண்டாட்டியே பாடல் வரிகள் தமிழ் மொழியில். In Tamil, Dirty Pondatti Song Lyrics music was composed by A.H.Kaashif.
 
படத்தின் பெயர்காற்றின் மொழி
வருடம்2018
பாடலின் பெயர்டர்ட்டி பொண்டாட்டியே
இசையமைப்பாளர்ஏ.எச்.காஷிப்
பாடலாசிரியர்மதன் கார்க்கி
பாடகர்கள்பென்னி டயல், ஸ்வேதா எஸ்.கிருஷ்ணன்
பாடல் வரிகள்:

ஆண்: டி டர்ட்டி பொண்டாட்டியே
டி டர்ட்டி பொண்டாட்டியே வா வா
தீ மூட்டி என்னை கூப்டியே பேபி
நான் வந்தா நீ கோல்ட் ஆஹ் நிக்காத

ஆண்: யா நீயா
அந்த பேச்செல்லாம் கீச்சுன?
யா நீயா
என்ன இச்சையில் காச்சின?
யா நீயா
செம்ம போதைய எத்துன?
யா நீயா
என்னை ஏண்டி ஏமாத்துன?

ஆண்: ஓ ஓ ஹோ 
கெட்டுப்போச்சு வேலை.
ஓ ஓ ஹோ 
அது உன்னால
ஓ ஓ ஹோ 
பட்டப்பகலுள்ள மூடு
ஓ ஓ ஹோ 
ஆளில்லா வீடு

ஆண்: டி டர்ட்டி பொண்டாட்டியே
டி டர்ட்டி பொண்டாட்டியே வா வா
தீ மூட்டி என்னை கூப்டியே பேபி
நான் வந்தா நீ கோல்ட் ஆஹ் நிக்காத

ஆண்: சேல கட்டுன சிலைகள் எல்லாம்
என்னை பாத்து சிரிக்க
நான் வழிஞ்சு நின்ன கத
எப்படி நான் உரைக்க?

ஆண்: சில்லுனு அடிக்கிற குளிருல தான்
வேர்த்து நானும் கேடக்க
உன் குரலு காதுல பாஞ்சு
என் மனச கெடுக்க

ஆண்: ஹே சில்கியா ஹே மில்கியா
நீ பேசுன பேச்சு
எங்கெங்கேயோ என்னென்னவோ
ஏடாகூடம் ஆச்சு

ஆண்: ஹே செக்ஸியா ஹே சிக்சியா
நீ கூப்பிட்ட பின்னே
ஹே வெக்கமா ஹே நாணாம
இந்த வேஷம் என்ன பொண்ணே?

பெண்: நான் டர்ட்டி பொண்டாட்டியா?
நான் டர்ட்டி பொண்டாட்டியா? கண்ணா?
தீ மூட்டி உன்னை கூப்பிட்டது நானா?
ஏன் அப்படி என்னை பாக்குற கண்ணா?

பெண்: யா நான் தான்
அந்த பேச்செல்லாம் பேசுனேன்
யா நான் தான்
உன்னை இச்சையில் காய்ச்சினேன்
யா நான் தான்
செம்ம போதைய ஏத்துறேன்
யா நான் தான்
உன்னை சோதிச்சு பாக்குறேன்

ஆண்: டி டர்ட்டி பொண்டாட்டியே
டி டர்ட்டி பொண்டாட்டியே வா வா

பெண்: தீ மூட்டி உன்னை கூப்பிட்டது நானா?
ஏன் அப்படி என்னை பாக்குற கண்ணா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *