படத்தின் பெயர் | செம |
---|---|
வருடம் | 2017 |
பாடலின் பெயர் | சண்டாளி |
இசையமைப்பாளர் | ஜி.வி.பிரகாஷ் குமார் |
பாடலாசிரியர் | யுகபாரதி |
பாடகர்கள் | வேல்முருகன், மகாலிங்கம் |
பாடல் வரிகள்:
சண்டாளி உன் அசத்துற அழகுல லேசாகி
என் அந்திபகல் அத்தனையும் தூசாகி
பய கெடக்குற தரையில பீசாகி
சண்டாளி உன் சிரிப்புல பறக்குற தூசாகி
நா செவுத்துல விட்டேருஞ்ச காசாகி
கொடி புடிக்குறேன் நெனப்புல மாசாகி
கையும் காலும் உன்ன கண்டு ஒடவில்ல டி
ர வந்தும்கூட கன்னுரெண்டும் மூடவில்ல டி
பாவி புள்ள என்ன நீயும் ஆடவிட்ட டி
தாய் பாசத்தோட நெஞ்ச வந்து மோதிபுட்ட டி
தெரியலடி புரியலடி
உன் இருவிழி மனுசன இடுப்புல தூக்குதடி
சண்டாளி உன் அசத்துற அழகுல லேசாகி
என் அந்திபகல் அத்தனையும் தூசாகி
பய கெடக்குற தரையில பீசாகி
சண்டாளி உன் சிரிப்புல பறக்குற தூசாகி
நா செவுத்துல விட்டேருஞ்ச காசாகி
கொடி புடிக்குறேன் நெனப்புல மாசாகி
முன்னால நீ வந்த இவன்
முக்கமொழம் பூவாகுறேன்
சொல்லாம நீ போன இவன்
பல்லாங்குழி காயாகுறேன்
அப்புராணி உன்ன பாத்து
அம்மி வெச்ச தேங்கசில்லா நசுங்கிபுட்டேன்
மொத்தமா நீ என்ன சேர
நித்தம் நெனப்புகுள்ள கசந்கிபுட்ட
சொட்டவாழு குட்டி நானும் சோறு திங்கள
நீ தொட்டு பேச ரெண்டு நாலா வீடு தங்கள
முட்டிமோதும் உன் நெனப்பு ரீலு சுத்தல
நீ எட்டிபோவ செத்து போவ காது குத்தலா
கத விடல கலங்கிடல
நா உன்ன விட ஒருத்திய இதுவர பாத்ததில்ல
சண்டாளி உன் அசத்துற அழகுல லேசாகி
என் அந்திபகல் அத்தனையும் தூசாகி
பய கெடக்குற தரையில பீசாகி
சண்டாளி உன் சிரிப்புல பறக்குற தூசாகி
நா செவுத்துல விட்டேருஞ்ச காசாகி
கொடி புடிக்குறேன் நெனப்புல மாசாகி
கட்டாந்தர உன்னாலதான்
கம்மாக்கர நீராகுறேன்
செந்தாமர கண்ணால நான்
பொங்காமலே சொராகுறேன்
நொங்கு போல என்ன சீவும்
கண்ணுக்குள்ள கட்டிபோட்ட அடுச்சுபுட்ட
உச்சிவான நின்ன ஆழ
ஒரே ஓதட்டசைப்பில் உலுக்கிபுட்ட
அல்லிராணி என்ன ஏண்டி ஆட்டிவைக்கற
உன் அன்பில் என்ன சாவிகொத்தா மாட்டி வைக்கற
புள்ளி மான செக்கு மாடா மாத்தி வைக்கற
நீ வெள்ளி காச என்ன ஏனோ சேத்தி வைக்கற
பழம்விடுற பழகிடுற
என் பகலையும் இரவையும் படையலு போட்டுடுற
சண்டாளி உன் அசத்துற அழகுல லேசாகி
என் அந்திபகல் அத்தனையும் தூசாகி
பய கெடக்குற தரையில பீசாகி
சண்டாளி உன் சிரிப்புல பறக்குற தூசாகி
நா செவுத்துல விட்டேருஞ்ச காசாகி
கொடி புடிக்குறேன் நெனப்புல மாசாகி