படத்தின் பெயர் | கோலி சோடா 2 |
---|---|
வருடம் | 2018 |
பாடலின் பெயர் | பொண்டாட்டி |
இசையமைப்பாளர் | அச்சு |
பாடலாசிரியர் | மணி அமுதவன் |
பாடகர் | அச்சு |
பாடல் வரிகள்:
ஆத்தோர பேரழகி எங்க நீ வந்தழகி
உன்ன பாக்குறேன் உள்ள ஒளறுறேன்
நான் காதல
ஆத்தாடி ஆட்டுக்குட்டி
நான் போடும் சோப்பு கட்டி
போல மனக்குற என்ன இழுக்குற
நீ போகையில
ஓ… அரும்பாத மீசையை நீ தான்
முறுக்கியே திரிய வச்ச
வெளங்காத ஏதோ ஒன்ன தான்
நீ வெளங்க வச்ச
அட ஒண்டி கட்ட ஒண்டி கட்ட நான்தான்
தாய கட்ட போல வந்த நீதா
எம் மனசில் உம் மனச இப்போ ஜோடி சேக்குறியே
என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ ஜோடி சேக்குறியே
ஆத்தி என் மஞ்சணத்தி
சேவ் வான செங்கலத்தி
உன் கூட்டுல ஒரு குருவி தான் இடம் தேடுது
சின்னூண்டு கண்ணொருத்தி
செந்தொர கை பிடிச்சி
வா பேசலாம் காத்தோட்டமா எதையாவது
ஓ… கணக்கா கண்ண ஏது
பாத்து போற
கூட்டி கொஞ்சம் கழிச்சி பாத
மிச்சமா நீ வார
என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ ஜோடி சேக்குறியே
என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ ஜோடி சேக்குறியே
அடியே என் அழகியே
ஏ புள்ள என்ன விட்டு எங்க போற
நீ வெக்கத்தை விட்டு வாடி
வீட்டை விட்டு வெளிய வாடி
உன் அழகான முகத்தை
நான் இப்போ பாக்கணும்னு துடிக்கிறேன்
என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ ஜோடி சேக்குறியே
என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல குட்டி தான் டி
எம் மனசில் உம் மனச இப்போ ஜோடி சேக்குறியே