படத்தின் பெயர் | மெர்சல் |
---|---|
வருடம் | 2017 |
பாடலின் பெயர் | நீதானே நீதானே |
இசையமைப்பாளர் | ஏ.ஆர்.ரகுமான் |
பாடலாசிரியர் | விவேக் |
பாடகர்கள் | ஏ.ஆர்.ரகுமான், ஸ்ரேயா கோஷல் |
பாடல் வரிகள்:
பெண்: நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன்
நீயே அர்த்தம்
பெண்: நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன்
நீயே அர்த்தம்
ஆண்: என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசி கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதயோ ஓ
பெண்: நீதானே நீதானே என்
கண்கள் தேடும் இன்பம்
உயிரின் திரையில்
உன் பால்பிம்பம்
ஆண்: நம் காதல் காற்றில் பற்றும்
அது வானின் காதில் எட்டும்
நாம் கையில் மாற்றி கொள்ள
பொன் திங்கள் விழும்
ஆண்: யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
துளி மையல் உண்டாச்சே
ஆண்: யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
அவள் மையம் கொண்டாச்சே
பெண்: நீதானே நீதானே என்
நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன்
நீயே… ஆ..
ஆண்: என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசி கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதயோ ஓ
பெண்: யாலே யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே யாலே
உன் ஆசை சொல்லாலே
பெண்: யாலே யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே யாலே
அழகேரி செல்வாளே
ஆண்: நீதானே நீதானே என்
நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன்
நீயே அர்த்தம்
பெண்: என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசி கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதயோ ஓ…
ஆண்: நீதானே… நீதானே…