படத்தின் பெயர் | விஸ்வாசம் |
---|---|
வருடம் | 2018 |
பாடலின் பெயர் | கண்ணான கண்ணே |
இசையமைப்பாளர் | இமான் |
பாடலாசிரியர் | தாமரை |
பாடகர் | சித்ஸ்ரீராம் |
பாடல் வரிகள்:
கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
நான் காத்து நின்றேன்
காலங்கள் தோறும்
என் ஏக்கம் தீருமா
நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா
தண்ணீராய் மேகம் தூறும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா
ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ
ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ
கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
ஆஆ…ஆஅ…ஆஅ…ஆஅ….
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ..
அலை கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகெனவே உனையே
பார்த்தேன் கண்ணே….
புதை மணலில் வீழ்ந்து
புதைந்திடவே இருந்தேன்
குறு நகை எரிந்தே
மீட்டாய் என்னை
விண்ணோடும் மண்ணோடும் வாடும்
பெரும் ஊஞ்சல் மணதோரம்
கண்பட்டு நூல் விட்டு போகும்
எனை ஏதோ பயம் கூடும்
மயில் ஒன்றை பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும்
சாக தோன்றும் இதே வினாடி
கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
நீ தூங்கும் போது
உன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்
போர்வைகள் போர்த்தி
போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்
எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்
ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ
ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ
கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
பாடலின் விவரங்கள்:
கண்ணான கண்ணே என்னும் பாடலானது விசுவாசம் என்கிற படத்தினுள் இடம் பெற்றுள்ளது. இந்த பாடலின் வரிகளை தாமரை எழுதியுள்ளார். இப்பாடலுக்கு இமான் இசையமைத்துள்ளார். இப்பாடலினை சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்த பாடலானது லஹரி மியூசிக் என்னும் யூடுப் சேனலில் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருப்பது ஆறாம் தேதி வெளியிடப்பட்டது. விசுவாசம் என்னும் திரைப்படத்தினை இயக்குநர் சிவா இயக்கியுள்ளார். இதில் அஜித் குமார் கதாநாயகனாகவும் நயன்தாரா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் விவரங்களுக்கு இங்கே தொடவும்.