படத்தின் பெயர் | கடைக்குட்டி சிங்கம் |
---|---|
வருடம் | 2018 |
பாடலின் பெயர் | அடிவெள்ளக்கார வேலாயி |
இசையமைப்பாளர் | டி.இமான் |
பாடலாசிரியர் | மகாலிங்கம் |
பாடகர் | அந்தோணி தாசன் |
பாடல் வரிகள்:
அடி வெள்ளக்கார வேலாயி
நீ கொல்லகாரி ஆனாயே
அடி வெள்ளக்கார வேலாயி
நீ கொல்லகாரி ஆனாயே
எத வெச்சி என் நெஞ்ச நீ தொலைச்ச
உள் இருக்கும் இதயத்த திருடி புட்ட
உன் விழிகள் ஈட்டியோ
அது ஊடுருவி பாயுதே
உன் முழி என்ன சாட்டையோ
என்னை சலாம் போட வைக்குதே
அடி வெள்ளக்கார வேலாயி
நீ கொல்லகாரி ஆனாயே
அடி வெள்ளக்கார வேலாயி
நீ கொல்லகாரி ஆனாயே
வெள்ளத்தில் அடிச்சி இழுப்பது போல்
உன் விழிகளில் இழுத்து போறாயே
பள்ளத்தில் விழுந்த என் உயிரை
நீ ஜில்லென தூக்கி போறாயே
வெள்ள மனம் உள்ளவன்டி
நட்டியடி காதல் செடி
பறந்தேன் பறந்தேன் பறந்தேனே
எல்லை கோடு இல்லையடி
அறிந்தேன் அறிந்தேன் அறிந்தேனே
உலகை உன்னால் அறிந்தேனடி
அடி வெள்ளக்கார வேலாயி
நீ கொல்லகாரி ஆனாயே
அடி வெள்ளக்கார வேலாயி
நீ கொல்லகாரி ஆனாயே
எத வெச்சி என் நெஞ்ச நீ தொலைச்ச
உள் இருக்கும் இதயத்த திருடி புட்ட
உன் விழிகள் ஈட்டியோ
அது ஊடுருவி பாயுதே
உன் முழி என்ன சாட்டையோ
என்னை சலாம் போட வைக்குதே
அடி வெள்ளக்கார வேலாயி
நீ கொல்லகாரி ஆனாயே
அடி வெள்ளக்கார வேலாயி
நீ கொல்லகாரி ஆனாயே