Kadhalikathey Song Lyrics in Tamil from Imaikkaa Nodigal Movie

Kadhalikathey Song Lyrics from Imaikkaa Nodigal Movie in Tamil. Kadhalikathey Song Tamil Lyrics was written by Hiphop Tamizha. காதலிக்காதே பாடல் வரிகள் தமிழ் மொழியில். In Tamil, Kadhalikathey Song music was composed by Hiphop Tamizha. This song was sung by Hiphop Tamizha and Kaushik Krish.
 
படத்தின் பெயர்இமைக்கா நொடிகள்
வருடம்2018
பாடலின் பெயர்காதலிக்காதே
இசையமைப்பாளர்ஹிப் ஹாப் ஆதி
பாடலாசிரியர்ஹிப் ஹாப் ஆதி
பாடகர்ஹிப் ஹாப் ஆதி, கௌஷிக் க்ரிஷ்
பாடல் வரிகள்:

காதலிக்காதே மனசே
காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

காதலிக்காதே மனசே
காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

கண்ட கண்ட நாயெல்லாம்
ப்ரெண்டுனு சொல்லி
உண்மையான காதலுக்கு
வைச்சாடா கொல்லி

அவ கண்ட கண்ட நாயெல்லாம்
ப்ரெண்டுனு சொல்லி
உண்மையான காதலுக்கு
வைச்சாடா கொல்லி

காதலிக்காதே மனசே
காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

காதலிக்காதே மனசே
காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

அவளும் நானும் இருக்கு
மட்டும் லவ்வு சூப்பரு
நடுவுல தான் வந்தான் அவ
பிரெண்டுன்னு ஒரு ஜோக்காரு

கையிலத்தான் மாட்டிகிட்டா
செத்தாண்டா சேகரு
நான் கூலான ஆளு
டென்சன் ஆகும் முன்னே ஓடிடு

கஷ்டப்பட்டு கரக்டு பண்ணு
நல்ல பிகர் உனக்கு ஒண்ணு
மாட்டும் மாட்டும் ஒரு நாள் மாட்டும்

மத்தவங்க பிகர் எல்லாம்
இஷ்டதுக்கு கரக்டு பண்ணா
உன் பிகர கன்பர்மா ஊரே ஓட்டும்

தூங்க விடலையே
என்ன தூங்க விடலையே அவ
நைட் எல்லாம் கடல போட்டு
தூங்க விடலையே

வாங்க விடலையே என்ன
வாங்க விடலையே
பரிட்சையில பாஸு மார்க்கு
வாங்க விடலையே

காதலிக்காதே மனசே
காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

காதலிக்காதே மனசே
காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

கடற்கரையில சுண்டல்
வைச்சி வளத்த காதலு
இன்னைக்கி இன்டெர்னேட்டில்
டிண்டர் வைச்சி வழக்குராங்கப்பா

முன்ன முன்ன பின்ன தெரியாத
பசங்க கூடத்தான்
கடல போட்டு ஃபிரெண்ட்சிப்புன்னு
இளிக்கிறங்கப்பா

ஓ… என்னடி நடக்குது
மர்மமா இருக்குது
வந்தவன் போனவனெல்லாம்
உன்ன கட்டி புடிக்கிது

லைட்டா வலிக்கிது
ஹார்ட்டு துடிக்கிது
ஐயோ அய்யய்யோ
எண்ணமா நடிக்குது

தூங்க விடலையே என்ன
தூங்க விடலையே அவ
நைட் எல்லாம் கடல போட்டு
தூங்க விடலையே

வாங்க விடலையே என்ன
வாங்க விடலையே
பரிட்சையில பாஸு மார்க்கு
வாங்க விடலையே

பாடலின் கரு:

கதாநாயகனும் கதாநாயகியும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். அத்தருணத்தில் கதாநாயகியின் நண்பன் என்று ஒருவன் அறிமுகமாகிறார். அவன் அவளிடம் அதிக நெருக்கமாக பழகுவதாலும் அவளை தொட்டு பேசுவதாலும் கதாநாயகன் அவர்கள் இருவரும் காதலிப்பதாக தவறாக புரிந்து கொள்கிறான். ஆகவே இருவரும் சண்டையிட்டு பிரிவும் தருவாயில் இப்பாடல் இடம்பெறுகிறது.

பாடலின் விவரங்கள்:

காதலிக்காதே மனசே காதலிக்காதே என்னும் பாடலானது இமைக்கா நொடிகள் என்ற படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்தில் அதர்வா, நயன்தாரா, விஜய் சேதுபதி, ராசி கண்ணா, அனுராக் காஷ்யப் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இப்பாடலின் வரிகளை ஹிப் ஹாப் ஆதியே எழுதியுள்ளார். இந்த பாடலை ஹிப் ஹாப் ஆதி மற்றும் கௌஷிக் க்ரிஷ் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலானது 2017-ம் ஆண்டு திங்க் மியூசிக் இந்தியா என்ற யூடுப் சேனலில் வெளியிடப்பட்டது.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *